என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம வல்லமையாலே நிரப்பிடுங்க
நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை பொல் பயன் படுத்திடுங்க
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கணக்குமே நான் மூழகனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
தெருவெல்லாம் உம அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
Enna Nirapungappa Umma Vallamaiyale Lyrics in English
Enna nirappungappaa unga vallamaiyaalae enna nirappungappaa unga akkiniyaalae nirappidunga enna nirappidunga aaviyinaalae nirappidunga nirappidunga enna nirappidunga uma vallamaiyaalae nirappidunga nilalai thoduvor sukaththai paeranum kachchayai thoduvor arputham paeranum paethuru pol enna nirappidunga pavulai pol payan paduththidunga kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai mutivukku varanum moolkanakkumae naan moolakanumae aaviyin nathiyilae moolkanumae nirampanumae naan nirampanumae Parisuththa aaviyaal nirampanumae theruvellaam uma akkini nathiyai ennai konndu paaynthida seyyum seythidunga aiyaa seythidunga nathiyaay paaynthida seythidunga
PowerPoint Presentation Slides for the song Enna Nirapungappa Umma Vallamaiyale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Nirapungappa Umma Vallamaiyale – என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே PPT
Enna Nirapungappa Umma Vallamaiyale PPT
Enna Nirapungappa Umma Vallamaiyale Song Meaning
Fill it with your power
What fill your fire
Fill up what fill up
Be filled with the Spirit
Fill up what fill up
Fill me with Your power
Those who touch the shadow will find happiness
Those who touch Kacha are amazing
Fill in what Peter did
Abuse Paul
A life lived as an empty vessel
To come to an end
I am drowning and I am a fool
Immerse yourself in the river of spirit
Full I am full
Be filled with the Holy Spirit
All the streets are your river of fire
Makes me jump
Do it, sir, do it
Let it flow like a river
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிரப்புங்கப்பா உங்க நிரப்பிடுங்க தொடுவோர் நிரம்பணுமே பாய்ந்திட வல்லமையாலேஎன்ன அக்கினியாலே நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க நிரப்பிடுங்கஉம வல்லமையாலே நிழலை சுகத்தை பேரனும்கச்சயை அற்புதம் பேரனும்பேதுரு நிரப்பிடுங்கபவுலை பொல் தமிழ்
