Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Thiyaakam - இதுவல்லவா தியாகம்

இதுவல்லவா தியாகம்

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
 
1. விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்
   
2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்
 
3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே
    
4. தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே
  
5. பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே
 
6. இன்பம் எனக்கினியேன் – என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்

Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa! Lyrics in English

Ithuvallavaa thiyaakam enna thiyaakam, en, kalvaari naayakaa! Ennaiyum ummaippol maattidavo!   1. Vinn thoothar pottidum um – pithaavaiyum vittirangi vantheerae! Maattuk kottilo vaanjiththeeraiyaa! Maanidar mael anpinaal     2. Jeniththa naal muthalaay – kalvaariyil jeevanai eeyum varai paadukal um pangaayk kannteeraiyaa! Paaviyai meetpatharkaay   3. Thalaiyaich saayththidavo – umakku or thalamo engumillai um atichchuvattil naan sellavo! Mun paathai kaattineerae      4. Thaay thanthai veedum naadum – innum thanakkullathellaam veraுththu anuthinam kurusai sumappavarallo! Apposthalar enteerae    5. Paadukalallo ummai – makimaiyil pooranamaaych serththathae ummodu naanum paadu sakippaen! En jeevanaiyum vaiththae   6. Inpam enakkiniyaen – en arumai Yesuthaan en pangallo! Naesarin pinnae pokaththunninthaen paasam ennil vaiththathaal

PowerPoint Presentation Slides for the song Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Thiyaakam – இதுவல்லவா தியாகம் PPT
Enna Thiyaakam PPT

தியாகம் உம் இதுவல்லவா கல்வாரி நாயகாஎன்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ விண் தூதர் போற்றிடும் பிதாவையும்விட்டிறங்கி வந்தீரேமாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையாமானிடர் அன்பினால் ஜெனித்த நாள் முதலாய் கல்வாரியில்ஜீவனை தமிழ்