Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Aatkonta Iyaesu - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
 
1.   மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
 
2.   தனிமை வாட்டும்போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
 
3.   வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Ennai Aatkonta Iyaesu Lyrics in English

Ennai aatkonnda Yesu ummaiyaarentu naanarivaen unnmai ullavarae – entum nanmaikal seypavarae   1.   manithar thoottaுmpothu – ummil makilach seypavarae athaiththaangida pelan koduththu thayavaay annaippavarae   2.   thanimai vaattumpothu – nal thunnaiyaay iruppavarae um aaviyinaal thaetti apishaekam seypavarae   3.   vaalkkai payanaththilae maekaththoonnaay varupavarae um vaarththaiyin thiruvunavaal valamaay kaappavarae

PowerPoint Presentation Slides for the song Ennai Aatkonta Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Aatkonta Iyaesu – என்னை ஆட்கொண்ட இயேசு PPT
Ennai Aatkonta Iyaesu PPT

செய்பவரே உம் என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே நன்மைகள் மனிதர் தூற்றும்போது உம்மில் மகிழச் அதைத்தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே தமிழ்