Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Belapaduthukindra - என்னை பெலப்படுத்துகின்ற

என்னை பெலப்படுத்துகின்ற
(இயேசு) கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய
பெலன் உண்டு (2)

மலைகளை தகர்ப்பேன்
எரிகோவை தாண்டுவேன்
பாதாளம் மேற்கொண்டு என்றும்
மரணத்தை ஜெயிப்பேன் (2)

இருளின் அதிகாரம்
என் முன்னே வந்தாலும்
விசுவாச கேடயத்தால்
துரத்துவேன் எதிரியை வசனத்தால் (2)

செங்கடலின் அலைகள்
என்னை அதிர செய்தாலும்
அதிகார வார்த்தையாலே
அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் (2)

Ennai Belappaduthugindra – Ennai Belapaduthukindra Lyrics in English

Ennai pelappaduththukinta (Yesu) Kristhuvinaalae ellaavattaைyum seyya pelan unndu (2) malaikalai thakarppaen erikovai thaannduvaen paathaalam maerkonndu entum maranaththai jeyippaen (2) irulin athikaaram en munnae vanthaalum visuvaasa kaedayaththaal thuraththuvaen ethiriyai vasanaththaal (2) sengadalin alaikal ennai athira seythaalum athikaara vaarththaiyaalae alaikalai niraுththuvaen suvarkalaay (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Belappaduthugindra – Ennai Belapaduthukindra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Belapaduthukindra – என்னை பெலப்படுத்துகின்ற PPT
Ennai Belapaduthukindra PPT

என்னை பெலப்படுத்துகின்ற இயேசு கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு மலைகளை தகர்ப்பேன் எரிகோவை தாண்டுவேன் பாதாளம் மேற்கொண்டு மரணத்தை ஜெயிப்பேன் இருளின் அதிகாரம் முன்னே தமிழ்