Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Kandavare Ennai Kanbavare - என்னை கண்டவரே என்னை காண்பவரே

என்னை  கண்டவரே  என்னை  காண்பவரே

என்னை  காத்தவரே  என்னை  காப்பவரே

அல்லேலுயா     அல்லேலுயா (2)

அல்லேலுயா அல்லேலுயா(2)

பாவியாக  இருந்த  என்னை  கண்டு  கொண்டீரே

பாசமாய்  மார்போடு  அணைத்து  கொண்டீரே

நெருக்கத்தில்  இருந்த  என்னை  தேடி  வந்தீரே

நெருங்கி  அன்பாக  சேர்த்து  கொண்டீரே

அல்லேலுயா     அல்லேலுயா (2)

அல்லேலுயா அல்லேலுயா(2)

கடந்த  காலமெல்லாம்  காத்து  கொண்டீரே

வருகிற  காலத்திலும்  காத்து  கொள்வீரே

கொடுத்த  வாக்குத்தத்தம்  பூர்த்தி  செய்தீரே

புதிய  வாக்குறுதி  கொடுத்து  விட்டீரே

அல்லேலுயா     அல்லேலுயா (2)

அல்லேலுயா அல்லேலுயா(2)

தள்ளாடி  நடந்த  என்னை  தேடி  வந்தீரே

மதில்களை  தாண்டும்படி  தூக்கி  விட்டீரே

தெரிந்த  நாணலை    போல்  வாழ்ந்து  வந்தேனே

எரியும்  தீபிளம்பாய்    மாற்றி  விட்டீரே

அல்லேலுயா     அல்லேலுயா (2)

அல்லேலுயா அல்லேலுயா(2)

Ennai Kandavare Ennai Kanbavare Lyrics in English

Ennai  kanndavarae  ennai  kaannpavarae ennai  kaaththavarae  ennai  kaappavarae allaeluyaa     allaeluyaa (2) allaeluyaa allaeluyaa(2) paaviyaaka  iruntha  ennai  kanndu  konnteerae paasamaay  maarpodu  annaiththu  konnteerae nerukkaththil  iruntha  ennai  thaeti  vantheerae nerungi  anpaaka  serththu  konnteerae allaeluyaa     allaeluyaa (2) allaeluyaa allaeluyaa(2) kadantha  kaalamellaam  kaaththu  konnteerae varukira  kaalaththilum  kaaththu  kolveerae koduththa  vaakkuththaththam  poorththi  seytheerae puthiya  vaakkuraுthi  koduththu  vittirae allaeluyaa     allaeluyaa (2) allaeluyaa allaeluyaa(2) thallaati  nadantha  ennai  thaeti  vantheerae mathilkalai  thaanndumpati  thookki  vittirae therintha  naanalai    pol  vaalnthu  vanthaenae eriyum  theepilampaay    maatti  vittirae allaeluyaa     allaeluyaa (2) allaeluyaa allaeluyaa(2)

PowerPoint Presentation Slides for the song Ennai Kandavare Ennai Kanbavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kandavare Ennai Kanbavare – என்னை கண்டவரே என்னை காண்பவரே PPT
Ennai Kandavare Ennai Kanbavare PPT

அல்லேலுயா என்னை கொண்டீரே விட்டீரே தேடி வந்தீரே காத்து கண்டவரே காண்பவரே காத்தவரே காப்பவரே பாவியாக கண்டு பாசமாய் மார்போடு அணைத்து நெருக்கத்தில் நெருங்கி அன்பாக தமிழ்