Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Munnarindhu Munkurithavarae - என்னை முன்னறிந்து முன்குறித்தவரே

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே
என்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2

வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர்பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

என்னை அழைத்தவரே
என்னை நடத்துவீரே
இறுதிவரை உம்மில் மாற்றமில்லை

ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது -2

தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai Munnarindhu Munkurithavarae Lyrics in English

ennai munnarinthu munkuriththavarae
ennai iruthivarai thaangi kolpavarae -2

vaer ontaiyum naan kaetkavillai
vaeraெthaiyum ethirpaarkkavillai
muttilum thanthuvittaen yaesuvae
muluvathum saarnthuvittaen ummaiyae

ennai alaiththavarae
ennai nadaththuveerae
iruthivarai ummil maattamillai

aayiram pathinaayiram janangal vaalum poomiyil
athisayamae ennai neer alaiththathu -2

thakuthi illai entu othungi ninta ennai
thakuthippaduththa ummidamaay iluththu konnteerae -2

PowerPoint Presentation Slides for the song என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai Munnarindhu Munkurithavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Munnarindhu Munkurithavarae – என்னை முன்னறிந்து முன்குறித்தவரே PPT
Ennai Munnarindhu Munkurithavarae PPT

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai Munnarindhu Munkurithavarae Song Meaning

You who predestined me
He who bears me till the end -2

I didn't hear a root
Didn't expect anything else
Totally surrendered Jesus
I am totally dependent on you

He who called me
lead me
You will not change until the end

A thousand and ten thousand people live on earth
It is a miracle that you called me -2

I stood aside as not qualified
You pull yourself to qualify -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்