Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Padaithita Paramanin Paadhathil - என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்

என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே

அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே

என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே

Ennai Padaithita Paramanin Paadhathil Lyrics in English

ennai pataiththitta paramanin paathaththil
pataiththaen mulu nampikkaiyodu
thaayin karuvil therinthavar neer
en thaevai ellaam arinthavarae

arppanniththaen muluthumaay
pataiththittaen en aasai ellaam
aavi aathmaa sareeram ellaam
thanthuvittaen inte

ennai varainthitta vallavarin karangalil
pataiththaen mulu nampikkaiyodu
ummaal mutiyaathu entu ontu illai
nampi vanthaen inte

PowerPoint Presentation Slides for the song Ennai Padaithita Paramanin Paadhathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Padaithita Paramanin Paadhathil – என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில் PPT
Ennai Padaithita Paramanin Paadhathil PPT

என்னை படைத்தேன் முழு நம்பிக்கையோடு இன்றே படைத்திட்ட பரமனின் பாதத்தில் தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தேவை அறிந்தவரே அர்ப்பணித்தேன் முழுதுமாய் படைத்திட்டேன் ஆசை ஆவி தமிழ்