Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennandai vanthidayo - என்னன்டை வந்திடாயோ

என்னன்டை வந்திடாயோ
பின்பற்றி வந்திடாயோ (2)
உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
பின்பற்றி வந்திடாயோ (2)
பின்பற்றி வந்திடாயோ

உலகை ஆதாயம் செய்தும்
ஜீவனோ நஷ்டப்பட்டால் (2)
மரணம் வரும் வேளை மறுமைக்குள்
செல்கையில் என்ன லாபம் உனக்கு (2)
என்ன லாபம் உனக்கு

கல்வாரி காட்சி கண்டும்
கல்மனம் உருகலையோ (2)
ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட
அழைப்போரை பார்த்திடாயோ (2)
அழைப்போரை பார்த்திடாயோ

Ennandai Vanthidayo – Pinpattri Vanthidayo (2) Lyrics in English

Ennantai vanthidaayo pinpatti vanthidaayo (2) unnai nee veraுththu siluvaiyai eduththu pinpatti vanthidaayo (2) pinpatti vanthidaayo ulakai aathaayam seythum jeevano nashdappattal (2) maranam varum vaelai maraுmaikkul selkaiyil enna laapam unakku (2) enna laapam unakku kalvaari kaatchi kanndum kalmanam urukalaiyo (2) aingaayangal thanil ataikkalam aliththida alaipporai paarththidaayo (2) alaipporai paarththidaayo

PowerPoint Presentation Slides for the song Ennandai Vanthidayo – Pinpattri Vanthidayo (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennandai vanthidayo – என்னன்டை வந்திடாயோ PPT
Ennandai vanthidayo PPT

வந்திடாயோ பின்பற்றி லாபம் உனக்கு அழைப்போரை பார்த்திடாயோ என்னன்டை உன்னை வெறுத்து சிலுவையை எடுத்து உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வேளை மறுமைக்குள் தமிழ்