Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennayae Tharugiren Umadhu Karangalil - என்னையே தருகிறேன் உமது கரங்களிலே

என்னையே தருகிறேன் உமது கரங்களிலே
ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே

இந்த உலகம் மாயை அறிந்தேனே
இன்று உண்மைக்காய் வாழ வந்தேனே
என் ஜீவிய காலமெல்லாம்
உம் கிருபை போதும் என்றேன்

இந்த புதிய பாதை தொடர்ந்திடவே
இன்று புது மனம் பெற்று மலர்ந்தேனே
என் வாழ்வு இறுதி மட்டும்
என் சிலுவை சுமப்பேன் என்றேன்

ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன்

Ennayae Tharugiren Umadhu Karangalil Lyrics in English

Ennaiyae tharukiraேn umathu karangalilae aettaுmae nadanthidum anparaam yaesuvae intha ulakam maayai arinthaenae intu unnmaikkaay vaala vanthaenae en jeeviya kaalamellaam um kirupai pothum enten intha puthiya paathai thodarnthidavae intu puthu manam pettaு malarnthaenae en vaalvu iraுthi mattum en siluvai sumappaen enten aamaen aamaen Alleluya aamaen

PowerPoint Presentation Slides for the song Ennayae Tharugiren Umadhu Karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennayae Tharugiren Umadhu Karangalil – என்னையே தருகிறேன் உமது கரங்களிலே PPT
Ennayae Tharugiren Umadhu Karangalil PPT

ஆமேன் இன்று என்றேன் என்னையே தருகிறேன் உமது கரங்களிலே ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே உலகம் மாயை அறிந்தேனே உண்மைக்காய் வாழ வந்தேனே ஜீவிய காலமெல்லாம் தமிழ்