Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

சரணங்கள்

1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே ,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே

2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

4. திறந்த வாசல் முன்னே
தீவிரமாய் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார்

Enni Enni Thuthi Seivai Lyrics in English

Ennnni ennnni thuthiseyvaay ennnadangaatha kirupaikalukkaay intum thaangum um puyamae inpa Yesuvin naamamae saranangal 1. Unnai Nnokkum ethiriyin kannnnin munpil patharaathae , kannmannippol kaakkum karangalil unnai mooti maraippaarae 2. Yorthaan puranndu varumpol ennnatta paarangalo eliyaavin Dhevan engae unthan visvaasa sothanaiyil 3. Unak kethiraakavae aayutham vaaykkaathae unnai alaiththavar unnmai Dhevan avar thaasarkku neethiyavar 4. Thirantha vaasal munnae theeviramaay piravaesippom oru manithanum pootta maattan un Karththar mun selvaar

PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthi Seivai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய் PPT
Enni Enni Thuthi Seivai PPT

Enni Enni Thuthi Seivai Song Meaning

Count and count and praise
For innumerable graces
It is your struggle that endures even today
Enjoy Jesus' name

stanzas

1. Of the enemy who targets you
Don't panic before the eyes,
In protective arms like eyeballs
Cover yourself up

2. As the Jordan rolls
Countless views
Where is the God of Elijah?
In Undan Viswasa test

3. As your body
Don't arm yourself
It is God who has called you
He is righteous to Dasar

4. In front of the open door
Let's get serious
No man can lock
Your Lord will go before you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை எண்ணி தேவன் துதிசெய்வாய் எண்ணடங்காத கிருபைகளுக்காய் இன்றும் தாங்கும் உம் புயமே இன்ப இயேசுவின் நாமமே சரணங்கள் நோக்கும் எதிரியின் கண்ணின் முன்பில் பதறாதே தமிழ்