🏠  Lyrics  Chords  Bible 

Ennudaya Saavin PPT - என்னுடைய சாவின்

1. என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் உயிரே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தேவ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.


Ennudaya Saavin – என்னுடைய சாவின் PowerPoint



Ennudaya Saavin - என்னுடைய சாவின் Lyrics

Ennudaya Saavin PPT

Download Ennudaya Saavin – என்னுடைய சாவின் Tamil PPT