Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Entha Nilayil Nee Irunthalum - எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

Entha Nilayil Nee Irunthalum Lyrics in English

Entha nilaiyil nee irunthaalum – unnai
Veraுkkaathavar Yesu oruvarae – en Dhevan naduvarae

1.Nnoyaaliyaay nee irunthaal palar veraுppaarkal
Un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha

2.kadanaaliyaay nee irunthaal palar veraுppaarkal – un
Kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha

3.aelaiyaaka nee irunthaal palar veraுppaarkal – un
Aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha

4.pattap patippu illaavittal palar veraுppaarkal
Unnai patta maram entu solli parikasippaarkal – entha

5.anaathaiyaay nee irunthaal palar veraுppaarkal
Anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha

PowerPoint Presentation Slides for the song Entha Nilayil Nee Irunthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entha Nilayil Nee Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை PPT
Entha Nilayil Nee Irunthalum PPT

சொல்லி பலர் இருந்தால் வைப்பார்கள் வெறுப்பார்கள் நிலையில் இருந்தாலும் உன்னைவெறுக்காதவர் இயேசு ஒருவரே தேவன் நடுவரே நோயாளியாய் வெறுப்பார்கள்உன் நோய்களையே நோக கடனாளியாய் உன்கடனதையே தமிழ்