Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endha Suzhnilayilum - எந்த சூழ்நிலையிலும்

எந்த சூழ்நிலையிலும்
எல்லா தேவைகளிலும்
உம்மை மாத்ரம்
நோக்கி பார்த்திடுவேன்

நோக்கி பார்த்திடுவேன்
ஒத்தாசை பர்வதமே
நோக்கி பார்த்திடுவேன்
நோக்கி பார்த்திடுவேன்

தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
உறவுகள் உன்னை
தள்ளி வைத்தாலும்

தடை வந்தாலும்
பார்வோன் படை வந்தாலும்
உம்மை மாத்ரம்
நோக்கி பார்த்திடுவேன்

Entha Soozhnilaiyilum – Endha Suzhnilayilum Lyrics in English

entha soolnilaiyilum
ellaa thaevaikalilum
ummai maathram
Nnokki paarththiduvaen

Nnokki paarththiduvaen
oththaasai parvathamae
Nnokki paarththiduvaen
Nnokki paarththiduvaen

thaay maranthaalum
thanthai veruththaalum
uravukal unnai
thalli vaiththaalum

thatai vanthaalum
paarvon patai vanthaalum
ummai maathram
Nnokki paarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Entha Soozhnilaiyilum – Endha Suzhnilayilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endha Suzhnilayilum – எந்த சூழ்நிலையிலும் PPT
Endha Suzhnilayilum PPT

நோக்கி பார்த்திடுவேன் உம்மை மாத்ரம் வந்தாலும் சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும் ஒத்தாசை பர்வதமே தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும் தடை தமிழ்