🏠  Lyrics  Chords  Bible 

Enthan Aathma Neasare PPT - எந்தன் ஆத்ம நேசரே

1. எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்.


Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே PowerPoint



Enthan Aathma Neasare - எந்தன் ஆத்ம நேசரே Lyrics

Enthan Aathma Neasare PPT

Download Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே Tamil PPT