தமிழ்

Enthan Aathumave Kartharaiye - எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

Enthan Aathumave Kartharaiye

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே Lyrics in English

Enthan Aathumave Kartharaiye

enthan aaththumaavae karththaraiyae
ententum sthoththari
mulu ullaththodu
karththaraiyae
uyarththi paadidu

puthiya naalithu sthoththiram seyvaen
aaraathippaen naan ummaiyae
enna nadanthaalum ,ethu naerittalum
naalellaam paati ummai uyarththiduvaen

niththiya thaevanae en arul naathaa
um naamaththai naan pottuvaen
unthan anpinai pottiyae paati
vaalnaalellaam naan uyarththiduvaen

marana vaasalil nintidum naeram
paraloka vaasalil sernthu naan
umathu thuthiyai paaduvaen entum
aayiram aayiram aanndukalaay

PowerPoint Presentation Slides for the song Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

by clicking the fullscreen button in the Top left