எந்தன் கூடாரம் நீர்தானையா
மறைவிடம் நீர்தானையா
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும்
காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும்
வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பொல்லாப்பு எனக்கு என்றும் நேரிடாது
சத்துரு உட்புகுதல் இருப்பதில்லை
குடியோடி போகுதலும் இருப்பதில்லை
Enthan Koodaram Neerthanaiya Lyrics in English
Enthan koodaaram neerthaanaiyaa maraividam neerthaanaiyaa pakalilae veyilukku nilalaakavum kaattaுkkum malaikkum ataikkalamaakavum vaathai en koodaaraththai anukidaathu pollaappu enakku entum naeridaathu saththuru utpukuthal iruppathillai kutiyoti pokuthalum iruppathillai
PowerPoint Presentation Slides for the song Enthan Koodaram Neerthanaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Koodaram Neerthanaiya – எந்தன் கூடாரம் நீர்தானையா PPT
Enthan Koodaram Neerthanaiya PPT

