எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்
Enthan Meipare Ennai Aandu PowerPoint
Enthan Meipare Ennai Aandu - எந்தன் மேய்ப்பரே Lyrics
Enthan Meipare Ennai Aandu PPT
Download Enthan Meipare Ennai Aandu Tamil PPT