Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Ullam Thangum Yesu Naayaga - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா

மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல் நீரே, இயேசு நாயகா

Enthan Ullam Thangum Yesu Naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா Lyrics in English

enthan ullam thangum Yesu naayakaa
unthan veedaay kollum Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
unthan veedaay kollum Yesu naayakaa

maamsa kiriyai pokkum Yesu naayakaa
kulanthai ullam aakkum Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
kulanthai ullam aakkum Yesu naayakaa

ennai umakku thanthaen Yesu naayakaa
ini naan alla neerae,Yesu naayakaa
Yesu naayakaa Yesu naayakaa
ini naan all neerae, Yesu naayakaa

PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Thangum Yesu Naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Thangum Yesu Naayaga – எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா PPT
Enthan Ullam Thangum Yesu Naayaga PPT

தமிழ்