Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Entrum Marathavar - என்றும் மாறாதவர்

என்றும் மாறாதவர்
நம் இயேசு ஒருவரே
நமக்காய் இரத்தம் சிந்தி
ஜெயித்தார் சிலுவையிலே

நம்மை மீட்டுக் கொண்டார்
நம் இயேசு ராஜனே (2)
சரீரமாம் திரையின் வழியே
நம்மை நடத்திச் சென்றாரே
பரிசுத்த ஆவியாய்
நம்மில் இறங்கி வந்தாரே

சோர்ந்து போன வேளையில்
நம்மை தூக்கி சுமந்தாரே – நாம் (2)
ஜீவ தண்ணீரால் நம் தாகம் தீர்த்தாரே
மகிமையின் மேகமாய் நம்மை மறைத்துக் கொண்டாரே

சொன்னதை செய்யும் தேவன் அவர்
என்னை வெறுமையாய் விடவில்லை – எனக்கு (2)
நிந்தையின் மத்தியில் என் தலையை உயர்த்தினார்
கன்மலையின் மேட்டினில் என்னை உயர்த்தி வைத்தாரே

Entrum Marathavar – Nam Yesu Oruvare Lyrics in English

Entum maaraathavar nam Yesu oruvarae namakkaay iraththam sinthi jeyiththaar siluvaiyilae nammai meettuk konndaar nam Yesu raajanae (2) sareeramaam thiraiyin valiyae nammai nadaththich sentarae Parisuththa aaviyaay nammil irangi vanthaarae sornthu pona vaelaiyil nammai thookki sumanthaarae – naam (2) jeeva thannnneeraal nam thaakam theerththaarae makimaiyin maekamaay nammai maraiththuk konndaarae sonnathai seyyum Dhevan avar ennai veraுmaiyaay vidavillai – enakku (2) ninthaiyin maththiyil en thalaiyai uyarththinaar kanmalaiyin maettinil ennai uyarththi vaiththaarae

PowerPoint Presentation Slides for the song Entrum Marathavar – Nam Yesu Oruvare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entrum Marathavar – என்றும் மாறாதவர் PPT
Entrum Marathavar PPT

நம்மை நம் இயேசு என்னை மாறாதவர் ஒருவரே நமக்காய் இரத்தம் சிந்தி ஜெயித்தார் சிலுவையிலே மீட்டுக் கொண்டார் ராஜனே சரீரமாம் திரையின் வழியே நடத்திச் தமிழ்