🏠  Lyrics  Chords  Bible 

Eppothum Yesu Naatha PPT - எப்போதும் இயேசு நாதா

எப்போதும், இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்கு கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்


Eppothum Yesu Naatha PowerPoint



Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா Lyrics

Eppothum Yesu Naatha PPT

Download Eppothum Yesu Naatha Tamil PPT