Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panindhu Kunindhu um paadham vizhundhu - பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே -2

பணிந்து குனிந்து உம பாதம் விழுந்து
பரிசுத்தர் உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே -6

Eva.A.Wesley Maxwell – Panindhu Kunindhu um paadham vizhundhu Lyrics in English

panninthu kuninthu um paatham vilunthu
parisuththarae ummai aaraathippaen
kireedangal kalatti paathaththil vaiththu
saashdaangamaay vilunthu aaraathippaen -2

parisuththarae parisuththarae
parisuththarae en aesuvae
parisuththarae parisuththarae
parisuththarae en aesuvae -2

panninthu kuninthu uma paatham vilunthu
parisuththar ummai aaraathippaen
kireedangal kalatti paathaththil vaiththu
saashdaangamaay vilunthu aaraathippaen -2

parisuththarae parisuththarae
parisuththarae en aesuvae

parisuththarae parisuththarae
parisuththarae en aesuvae -6

PowerPoint Presentation Slides for the song Eva.A.Wesley Maxwell – Panindhu Kunindhu um paadham vizhundhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panindhu Kunindhu um paadham vizhundhu – பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து PPT
Panindhu Kunindhu um paadham vizhundhu PPT

பரிசுத்தரே விழுந்து ஆராதிப்பேன் ஏசுவே பணிந்து குனிந்து பாதம் உம்மை கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து சாஷ்டாங்கமாய் உம் உம பரிசுத்தர் தமிழ்