Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga pirasannam ondre - உங்க பிரசன்னம் ஒன்றே

உங்க பிரசன்னம் ஒன்றே
போதும் இயேசப்பா
உங்க அன்பு ஒன்றே
போதும் இயேசப்பா
பயப்படாம வாழ்வதற்கும்
கவலைப்படாம இருப்பதற்கும்
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

குப்பையில கிடந்த என்ன
உயர்த்தி வச்சிங்க
என்ன தலை நிமிர்ந்து வாழ வச்சிங்க
தீமை என்ன அனுகாம நடத்தி வாறிங்க
நாள் தோறும் நடத்தி வாறிங்க

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

காலையில எழுந்ததும் உங்களைதான் தேடனும்
உங்க நாமம் சொல்லனுமே
நான் அழைக்கும் நேரத்தில
உங்க பிரசன்னம் என்கூட
அளவில்லா கிருபை தானப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Evan Florian – Unga pirasannam ondre Lyrics in English

unga pirasannam onte
pothum iyaesappaa
unga anpu onte
pothum iyaesappaa
payappadaama vaalvatharkum
kavalaippadaama iruppatharkum
neenga mattum pothum iyaesappaa

kuppaiyila kidantha enna
uyarththi vachchinga
enna thalai nimirnthu vaala vachchinga
theemai enna anukaama nadaththi vaaringa
naal thorum nadaththi vaaringa

neenga mattum pothum iyaesappaa

kaalaiyila elunthathum ungalaithaan thaedanum
unga naamam sollanumae
naan alaikkum naeraththila
unga pirasannam enkooda
alavillaa kirupai thaanappaa

neenga mattum pothum iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Evan Florian – Unga pirasannam ondre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga pirasannam ondre – உங்க பிரசன்னம் ஒன்றே PPT
Unga pirasannam ondre PPT

போதும் இயேசப்பா உங்க நீங்க பிரசன்னம் ஒன்றே வச்சிங்க நடத்தி வாறிங்க அன்பு பயப்படாம வாழ்வதற்கும் கவலைப்படாம இருப்பதற்கும் குப்பையில கிடந்த உயர்த்தி தலை நிமிர்ந்து தமிழ்