Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enmale vandha dhaivam - என் மேலே வந்த தெய்வம்

என் மேலே வந்த தெய்வம்
என்னை வாழ வைத்தீரே
நித்தியமான வாழ்வுக்காக
எனை அழைத்தீரே-(2)

அன்பே என் உயிரே
உயிரின் உயிரே
அன்பே என் இயேசுவே
உயிரில் கலந்தவரே-(2)

1)இருளடைந்த என் வாழ்வில்
ஒளியாக வந்தவரே
இருளடைந்த உலகத்துக்கு
ஒளியாக மாற்றினீரே-(2)

2)பாவியான என்னை நீர்
பரிசுத்தமாக்கினீரே
பரலோக ராஜ்ஜியத்தில்
என்னை சேர்த்து வைத்தீரே

Evg. Jayaprasad – Enmale vandha dhaivam Lyrics in English

en maelae vantha theyvam
ennai vaala vaiththeerae
niththiyamaana vaalvukkaaka
enai alaiththeerae-(2)

anpae en uyirae
uyirin uyirae
anpae en Yesuvae
uyiril kalanthavarae-(2)

1)irulataintha en vaalvil
oliyaaka vanthavarae
irulataintha ulakaththukku
oliyaaka maattineerae-(2)

2)paaviyaana ennai neer
parisuththamaakkineerae
paraloka raajjiyaththil
ennai serththu vaiththeerae

PowerPoint Presentation Slides for the song Evg. Jayaprasad – Enmale vandha dhaivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enmale vandha dhaivam – என் மேலே வந்த தெய்வம் PPT
Enmale vandha dhaivam PPT

என்னை வைத்தீரே அன்பே உயிரே இருளடைந்த ஒளியாக மேலே தெய்வம் வாழ நித்தியமான வாழ்வுக்காக எனை அழைத்தீரே உயிரின் இயேசுவே உயிரில் கலந்தவரே வாழ்வில் வந்தவரே தமிழ்