என் மேலே வந்த தெய்வம்
என்னை வாழ வைத்தீரே
நித்தியமான வாழ்வுக்காக
எனை அழைத்தீரே-(2)
அன்பே என் உயிரே
உயிரின் உயிரே
அன்பே என் இயேசுவே
உயிரில் கலந்தவரே-(2)
1)இருளடைந்த என் வாழ்வில்
ஒளியாக வந்தவரே
இருளடைந்த உலகத்துக்கு
ஒளியாக மாற்றினீரே-(2)
2)பாவியான என்னை நீர்
பரிசுத்தமாக்கினீரே
பரலோக ராஜ்ஜியத்தில்
என்னை சேர்த்து வைத்தீரே
Evg. Jayaprasad – Enmale vandha dhaivam Lyrics in English
En maelae vantha theyvam ennai vaala vaiththeerae niththiyamaana vaalvukkaaka enai alaiththeerae-(2) anpae en uyirae uyirin uyirae anpae en Yesuvae uyiril kalanthavarae-(2) 1)irulataintha en vaalvil oliyaaka vanthavarae irulataintha ulakaththukku oliyaaka maattineerae-(2) 2)paaviyaana ennai neer Parisuththamaakkineerae paraloka raajjiyaththil ennai serththu vaiththeerae
PowerPoint Presentation Slides for the song Evg. Jayaprasad – Enmale vandha dhaivam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enmale vandha dhaivam – என் மேலே வந்த தெய்வம் PPT
Enmale vandha dhaivam PPT

