Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalam ellaam unthan anpaal - காலம் எல்லாம் உந்தன் அன்பால்

காலம் எல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தர் உம்மைப் போற்றி பாட

ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தர் உம்மைப் போற்றி பாட

அலை மோதியாடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா

ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தர் உம்மைப் போற்றி பாட

Evg.OneDay Moses – Kaalam ellaam unthan anpaal Lyrics in English

kaalam ellaam unthan anpaal
karam pitiththennai nadaththi
kaaththa um kirupaiyai ninaiththae
karththar ummaip potti paada

aayiram naavukal pothaa
aanndavaa unthanai paada
kanakkillaa nanmaikal seytheer
karththar ummaip potti paada

alai mothiyaadum padakaay
alaintha ennai neer kannteer
aannikal paayntha um kaikal
aanndu nadaththumae thaevaa

aayiram naavukal pothaa
aanndavaa unthanai paada
kanakkillaa nanmaikal seytheer
karththar ummaip potti paada

PowerPoint Presentation Slides for the song Evg.OneDay Moses – Kaalam ellaam unthan anpaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalam ellaam unthan anpaal – காலம் எல்லாம் உந்தன் அன்பால் PPT
Kaalam ellaam unthan anpaal PPT

பாட கர்த்தர் உம்மைப் போற்றி உம் ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை கணக்கில்லா நன்மைகள் செய்தீர் காலம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி தமிழ்