எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே (2)
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் பாடிடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா நாள்தோறும் உயர்திடுவேன்..
ஆராதனை என்னை வாழ வைத்தீர் ஐயா
ஆராதனை புது கிருபை தந்தீர் ஐயா(2)
எபிநேரே எபிநேசரே இதுவரை உதவினீரே
Evg.Wilson Jayakumar – Epinesare epinesare ithuvarai uthavineere PowerPoint
Epinesare epinesare ithuvarai uthavineere - எபினேசரே எபினேசரே இதுவரை உதவினீரே (2) Lyrics
Epinesare epinesare ithuvarai uthavineere PPT
Download Evg.Wilson Jayakumar – Epinesare epinesare ithuvarai uthavineere Tamil PPT