Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhumbi Pirakasi Ozhi Vanthathu - எழும்பி பிரகாசி ஒளி வந்தது

எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Oh oh it’s my shine time
Oh oh hallelujah
Oh oh it’s your shine time
Oh oh hallelujah

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே
உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Oh oh it’s my shine time
Oh oh hallelujah
Oh oh it’s your shine time
Oh oh hallelujah

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi Ozhi Vanthathu Lyrics in English

Elumpi pirakaasi oli vanthathu karththarin makimai unmael uthiththathu elumpi pirakaasi oli vanthathu karththarin makimai unmael uthiththathu pirakaasi pirakaasi pirakaasi pirakaasi Oh oh it’s my shine time Oh oh hallelujah Oh oh it’s your shine time Oh oh hallelujah ulakaththin velichcham naanthaanae ulakaththirkae velichchamaamae ulakaththin velichcham naanthaanae ulakaththirkae velichchamaamae pirakaasi pirakaasi pirakaasi pirakaasi Oh oh it’s my shine time Oh oh hallelujah Oh oh it’s your shine time Oh oh hallelujah malaiyin mael pattanam maraiyaathae makimaiyin alavum kuraiyaathae malaiyin mael pattanam maraiyaathae makimaiyin alavum kuraiyaathae pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

PowerPoint Presentation Slides for the song எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi Ozhi Vanthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumbi Pirakasi Ozhi Vanthathu – எழும்பி பிரகாசி ஒளி வந்தது PPT
Ezhumbi Pirakasi Ozhi Vanthathu PPT

பிரகாசி Oh oh it’s shine time hallelujah எழும்பி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது my your உலகத்தின் வெளிச்சம் நான்தானே தமிழ்