Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhupputhal Ezhupputhal - எழுப்புதல், எழுப்புதல்

எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே

உலகம் எங்கும் எழுப்புதல்
என் உள்ளத்தில் துவங்கிடுதே
அந்த விருப்பத்தையும் ,
செய்கையையும் இன்றே துவங்கிடுமே

அலையாகப் பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே

பூமி எங்கும் உம்
அக்கினியைப் போட வந்தீரே
அது என்னில் பற்றி எரிந்திடவே
இன்றே அர்பணித்தேன்

அலையாக பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே

எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே

Ezhupputhal Ennil Thuvangattume Lyrics in English

elupputhal, elupputhal
ennil thuvangattumae
elupputhal , elupputhal ,
nammil thuvangiduthae

ulakam engum elupputhal
en ullaththil thuvangiduthae
antha viruppaththaiyum ,
seykaiyaiyum inte thuvangidumae

alaiyaakap paaynthiduthae
athu ellaikal thaanndiduthae

poomi engum um
akkiniyaip poda vantheerae
athu ennil patti erinthidavae
inte arpanniththaen

alaiyaaka paaynthiduthae
athu ellaikal thaanndiduthae

elupputhal, elupputhal
ennil thuvangattumae
elupputhal , elupputhal ,
nammil thuvangiduthae

PowerPoint Presentation Slides for the song Ezhupputhal Ennil Thuvangattume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhupputhal Ezhupputhal – எழுப்புதல், எழுப்புதல் PPT
Ezhupputhal Ezhupputhal PPT

எழுப்புதல் என்னில் துவங்கிடுதே துவங்கட்டுமே நம்மில் எங்கும் இன்றே பாய்ந்திடுதே எல்லைகள் தாண்டிடுதே உலகம் உள்ளத்தில் விருப்பத்தையும் செய்கையையும் துவங்கிடுமே அலையாகப் பூமி உம் அக்கினியைப் தமிழ்