Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhuputhal Abishegam Indru Tharumae. - எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
உலர்ந்து போன யாவும் சேனையாகுமே

ஜீவ நதியே வற்றாத நதியே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும்

அன்று மேல்விட்டு அறையினிலே
உம் ஆவியை ஊற்றினீரே-இன்று
மனதின் அறைகளுக்குள்ளே
உம் ஆவியை ஊற்றிடுமே

எலியாவின் பலிபீடத்தில்
உம் அக்கினியை ஊற்றினீரே-இன்று
இந்தியாவின் எல்லையெங்கிலும்
(இந்தியாவின் சபையெங்கிலும்)
உம் ஆவியை ஊற்றிடுமே

சாலமோனின் தேவ ஆலயத்தை
சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே
எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில்
உம் மகிமையை ஊற்றிடுமே

Ezhuputhal Abishegam Indru Tharumae Lyrics in English

elupputhal apishaekam intu thaarumae
ularnthu pona yaavum senaiyaakumae

jeeva nathiyae vattaாtha nathiyae
en paaththiram nirampi valinthidanum

antu maelvittu araiyinilae
um aaviyai oottineerae-intu
manathin araikalukkullae
um aaviyai oottidumae

eliyaavin palipeedaththil
um akkiniyai oottineerae-intu
inthiyaavin ellaiyengilum
(inthiyaavin sapaiyengilum)
um aaviyai oottidumae

saalamonin thaeva aalayaththai
sarvaththaiyum makimaiyaal nirappineerae
enthan sareeramaam unthan aalayaththil
um makimaiyai oottidumae

PowerPoint Presentation Slides for the song Ezhuputhal Abishegam Indru Tharumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhuputhal Abishegam Indru Tharumae. – எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே PPT
Ezhuputhal Abishegam Indru Tharumae. PPT

உம் ஆவியை ஊற்றிடுமே நதியே ஊற்றினீரேஇன்று இந்தியாவின் எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே உலர்ந்து போன யாவும் சேனையாகுமே ஜீவ வற்றாத பாத்திரம் நிரம்பி வழிந்திடனும் தமிழ்