Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbu Mazhai pozhinthidumea - அன்பு மழை பொழிந்திடுமே

அன்பு மழை பொழிந்திடுமே
அச்சமெல்லாம் நீங்கிடுமே
அழகான செல்ல இயேசு
பிறந்ததினாலே
நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே
நினைச்சதெல்லாம் நடந்திடுமே
செல்ல இயேசு பிறந்ததினாலே -2

அன்பு இயேசு பிறந்தாரே!
நம் மீட்பர் பிறந்தாரே-2

இடையர்களோடு சேர்ந்து கொண்டு
இடையை வரிந்து கட்டிக் கொண்டு
பாலன் ஏசுவை நாம் வணங்கிடுவோம் -2
சோகமெல்லாம் மறைஞ்சிடுமே
பாலனின் சிறிப்பினிலே-2
தோழனாய் இயேசு வந்தாரே
தொடர்ந்து நம்மை நடத்திடுவார்

ஞானிகளோடு நாமும் சேர்ந்து
பாலனை கண்டு போற்றிடுவோம்
காணிக்கையாய் நம்மை தந்திடுவோம் -2
திசைமாறி அலைந்தாலும்
தடுமாற விட மாட்டார்-2
மனசெல்லாம் நிறைவாகுமே
நம் வாழ்வெல்லாம் செழிப்பாகுமே

Fr.Clan Zackariya – Anbu Mazhai pozhinthidumea Lyrics in English

anpu malai polinthidumae
achchamellaam neengidumae
alakaana sella Yesu
piranthathinaalae
nenjamellaam thullidumae
ninaichchathellaam nadanthidumae
sella Yesu piranthathinaalae -2

anpu Yesu piranthaarae!
nam meetpar piranthaarae-2

itaiyarkalodu sernthu konndu
itaiyai varinthu kattik konndu
paalan aesuvai naam vanangiduvom -2
sokamellaam marainjidumae
paalanin sirippinilae-2
tholanaay Yesu vanthaarae
thodarnthu nammai nadaththiduvaar

njaanikalodu naamum sernthu
paalanai kanndu pottiduvom
kaannikkaiyaay nammai thanthiduvom -2
thisaimaari alainthaalum
thadumaara vida maattar-2
manasellaam niraivaakumae
nam vaalvellaam selippaakumae

PowerPoint Presentation Slides for the song Fr.Clan Zackariya – Anbu Mazhai pozhinthidumea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Mazhai pozhinthidumea – அன்பு மழை பொழிந்திடுமே PPT
Anbu Mazhai pozhinthidumea PPT

இயேசு அன்பு செல்ல பிறந்ததினாலே பிறந்தாரே நம் சேர்ந்து நம்மை மழை பொழிந்திடுமே அச்சமெல்லாம் நீங்கிடுமே அழகான நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே நினைச்சதெல்லாம் நடந்திடுமே மீட்பர் இடையர்களோடு தமிழ்