Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakku ugantha kanikkaiyaai - உமக்கு உகந்த காணிக்கையாய்

உமக்கு உகந்த காணிக்கையாய்
என்னையே நானும் அர்ப்பணித்தேன்

ஆட்கொண்டு என்னை நடத்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும்

என் சித்தம் என்று ஒன்றும் இல்லை
உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன்
ஜீவிய காலம் முழுவதும்
ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய்

ஆட்கொண்டு என்னை நடத்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும்

ஆவியோடு ஆத்மா சரீரத்தை
ஆண்டவர் இயேசு ஆண்டிடவே
பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய்
பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே

ஆட் கொண்டு என்னை நடத்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும்

Fr.Denis Vaiz – Umakku ugantha kanikkaiyaai Lyrics in English

Umakku ukantha kaannikkaiyaay ennaiyae naanum arppanniththaen aatkonndu ennai nadaththidum apishaekaththaalae nirappidum en siththam entu ontum illai um siththam seyya vaanjikkiraேn jeeviya kaalam muluvathum jeevippaen jeeva thaevanukkaay aatkonndu ennai nadaththidum apishaekaththaalae nirappidum aaviyodu aathmaa sareeraththai aanndavar Yesu aanntidavae paavangal neengi Parisuththamaay paarinil saatchiyaay jeevikkavae aat konndu ennai nadaththidum apishaekaththaalae nirappidum

PowerPoint Presentation Slides for the song Fr.Denis Vaiz – Umakku ugantha kanikkaiyaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku ugantha kanikkaiyaai – உமக்கு உகந்த காணிக்கையாய் PPT
Umakku ugantha kanikkaiyaai PPT

என்னை நடத்திடும் அபிஷேகத்தாலே நிரப்பிடும் ஆட்கொண்டு சித்தம் உமக்கு உகந்த காணிக்கையாய் என்னையே நானும் அர்ப்பணித்தேன் ஒன்றும் இல்லை உம் செய்ய வாஞ்சிக்கிறேன் ஜீவிய காலம் தமிழ்