Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Kiristhuvin namaththinale - இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2
கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2

பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

சாத்தான் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
சகல நோயைத் தீர்க்க செய்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

மரணத்தை ஜெயித்தெழுந்தார்
கோடி ஸ்தோத்திரம்
நித்திய ஜீவ வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2

Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale Lyrics in English

YesuKristhuvin naamaththinaalae jeyam kodukkum thaevanukku koti Sthoththiram – 2 koti Sthoththiram kodaana koti Sthoththiram jeyam kodukkum thaevanukku koti Sthoththiram – 2 paavaththin mael jeyam koduththaar koti Sthoththiram Parisuththa vaalvaliththaar koti Sthoththiram – 2 saapaththin mael jeyam koduththaar koti Sthoththiram aaseervaatha vaalvaliththaar koti Sthoththiram – 2 saaththaan mael jeyam koduththaar koti Sthoththiram sakala Nnoyaith theerkka seythaar koti Sthoththiram – 2 maranaththai jeyiththelunthaar koti Sthoththiram niththiya jeeva vaalvaliththaar koti Sthoththiram -2

PowerPoint Presentation Slides for the song Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kiristhuvin namaththinale – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே PPT
Yesu Kiristhuvin namaththinale PPT

கோடி ஸ்தோத்திரம் ஜெயம் கொடுத்தார் வாழ்வளித்தார் கொடுக்கும் தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கோடான பாவத்தின் பரிசுத்த சாபத்தின் ஆசீர்வாத சாத்தான் சகல நோயைத் தீர்க்க தமிழ்