Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maniyosai kettidave mannar ingu pirakkiraar - மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்

மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2
வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார்
வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம்
எழுந்திடு மனமே விரைந்திடு தினமே
நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே -2
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் -2

அன்பாலே அரவணைத்திடுவோம்
அருளாசீரால் அகமகிழ்ந்திடுவோம்
இறைப்பிறப்பில் இணைந்திடுவோம் நாம்
இன்று ஈகையுடன் ஈசனின் பிறப்பில் -2

விண்மீனின் வழி சென்றிடுவோம்
நாம் விண்வாழ்வின் வழி கண்டிடுவோம்
விண்ணரசுன் விதையாவோம் நாம்
இன்று விண்ணவனின் மண்ணக பிறப்பில் -2

Fr.Soosai Alphonse – Maniyosai kettidave mannar ingu pirakkiraar Lyrics in English

manniyosai kaettidavae mannar ingu pirakkiraar
vaarungal vaarungal ontu kooduvom -2
vaarththaiyaana iraivan intu vaalvalikka varukiraar
vaanavarin vaalththukkalai vaalvaakkuvom
elunthidu manamae virainthidu thinamae
ninaiththidu kanamae ithu iraiththiruvulamae -2
manniyosai kaettidavae mannar ingu pirakkiraar
vaarungal vaarungal ontu kooduvom -2

anpaalae aravannaiththiduvom
arulaaseeraal akamakilnthiduvom
iraippirappil innainthiduvom naam
intu eekaiyudan eesanin pirappil -2

vinnmeenin vali sentiduvom
naam vinnvaalvin vali kanndiduvom
vinnnarasun vithaiyaavom naam
intu vinnnavanin mannnaka pirappil -2

PowerPoint Presentation Slides for the song Fr.Soosai Alphonse – Maniyosai kettidave mannar ingu pirakkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maniyosai kettidave mannar ingu pirakkiraar – மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார் PPT
Maniyosai kettidave mannar ingu pirakkiraar PPT

வாருங்கள் இன்று மணியோசை கேட்டிடவே மன்னர் பிறக்கிறார் ஒன்று கூடுவோம் பிறப்பில் வழி வார்த்தையான இறைவன் வாழ்வளிக்க வருகிறார் வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம் எழுந்திடு மனமே தமிழ்