மேகங்கள் முழங்கிட வானவர்
கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில்
மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது-2
குளிரினில் (லலலா) குடிலினில் (லலலா)
குழந்தையின் அழுகுரல் அழைக்கிது
அனைவரும் (லலலா) தொழுவத்தில் (லலலா)
திருப்பலி ஆற்றிட விரைந்திடுவோம் -2
Gloria Gloria in excelsis Deo – 2
Fr.Soosai Alphonse – Megangal muzhangida vaanavar PowerPoint
Megangal muzhangida vaanavar - மேகங்கள் முழங்கிட வானவர் Lyrics
Megangal muzhangida vaanavar PPT
Download Fr.Soosai Alphonse – Megangal muzhangida vaanavar Tamil PPT