Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kerubeengal Serabeengal - கேருபீன்கள் சேராபீன்கள்

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே
மகிமையை அணிந்துள்ள
மாசற்ற தூயரே -2

மகிமையே மகிமையே
மகிமையே இறங்குதே -2

உம் மகிமை வேண்டுமே
உம் அபிஷேகத்தால் நிரப்பும்
அக்கினியாய் என்னை மாற்றுமே -இயேசுவே
உம் வரங்கள் வேண்டுமே
உம் வல்லமையை ஊற்றுமே
அனலாய் என்னை மாற்றுமே-2

Franklin Bros – Kerubeengal Serabeengal Lyrics in English

kaerupeenkal seraapeenkal
pottidum parisuththarae
makimaiyai anninthulla
maasatta thooyarae -2

makimaiyae makimaiyae
makimaiyae iranguthae -2

um makimai vaenndumae
um apishaekaththaal nirappum
akkiniyaay ennai maattumae -Yesuvae
um varangal vaenndumae
um vallamaiyai oottumae
analaay ennai maattumae-2

PowerPoint Presentation Slides for the song Franklin Bros – Kerubeengal Serabeengal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kerubeengal Serabeengal – கேருபீன்கள் சேராபீன்கள் PPT
Kerubeengal Serabeengal PPT

உம் மகிமையே வேண்டுமே என்னை மாற்றுமே கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே மகிமையை அணிந்துள்ள மாசற்ற தூயரே இறங்குதே மகிமை அபிஷேகத்தால் நிரப்பும் அக்கினியாய் இயேசுவே தமிழ்