ஊரு சாமி இல்ல
உருவ சாமி இல்ல
உலக சாமி பிறந்திட்டாரு டா
நமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2
வேர்ல்டு கொண்டாடுது
இயேசு பிறந்தார் என்று
உலகமே கொண்டாடுது
மீட்பர் வந்தார் என்று
மனிதனை படைத்த கடவுள் இவர் தானடா
மனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடா
ஒன்னுமே கேட்காத சாமிடா
தன்னையே தந்த நல்ல சாமி டா
கிமு கிபி என்றால் இவர் தானடா
உலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டா
கற்பனை அவதாரம் இல்ல டா
சரித்திர தேவன் இவர்தானடா
ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு டா
ஜனங்களுக்கு நன்மை செய்யும் தேவன் இவரு டா
அன்பே உருவான சாமி டா
அகிலத்தை ஆளும் நம்மை சாமி டா
Gana Bala | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Lyrics in English
Ooru saami illa uruva saami illa ulaka saami piranthittaru daa namakku uthavum saamip piranthittaru daa – 2 vaerldu konndaaduthu Yesu piranthaar entu ulakamae konndaaduthu meetpar vanthaar entu manithanai pataiththa kadavul ivar thaanadaa manushanukku kaay vaalum theyvam thaanadaa onnumae kaetkaatha saamidaa thannaiyae thantha nalla saami daa kimu kipi ental ivar thaanadaa ulakil mejaaritti ivar pakkam daa karpanai avathaaram illa daa sariththira Dhevan ivarthaanadaa jaathi matham paakkaatha kadavul ivaru daa janangalukku nanmai seyyum Dhevan ivaru daa anpae uruvaana saami daa akilaththai aalum nammai saami daa
PowerPoint Presentation Slides for the song Gana Bala | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gana Bala | Ulaga Swami Pirandar Ooru Swami Illa – ஊரு சாமி இல்ல PPT
Gana Bala | Ulaga Swami Pirandar Ooru Swami Illa PPT

