🏠  Lyrics  Chords  Bible 

Pethuru pola valaiyai kazhuvinen PPT - பேதுரு போல வலையை கழுவினேன்

பேதுரு போல வலையை கழுவினேன்
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே
இராமுழுதும் மீன்கள் அகப்படவில்லை
மனதுக்குள்ளே ஒன்றும் புலப்படவில்லை
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே – 2
பேதுரு போல…..


Gana Sudhakar – Pethuru pola valaiyai kazhuvinen PowerPoint



Pethuru pola valaiyai kazhuvinen - பேதுரு போல வலையை கழுவினேன் Lyrics

Pethuru pola valaiyai kazhuvinen PPT

Download Gana Sudhakar – Pethuru pola valaiyai kazhuvinen Tamil PPT