கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் – நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்
Geetam Geetam Jeya Jeya Lyrics in English
Geetham geetham jeya jeya geetham kai kottip paadiduvom -Yesu raajan uyirththelunthaar -Alleluya jeyam entu aarpparippom paar atho kallarai mootina perungal puranndurunntooduthu paar – angu potta muththiraik kaaval nirkumo thaeva puththirar sannithi mun vaenndaam vaenndaam aluthida vaenndaam oti uraiththiduvom -thaam koorina maamarai vittanar kallarai pongal kalilaeyaavukku annaa kaaypaa aasaariyar sangam athirati kollukintar -innaa poothakanangal iti oli kanndu payanthu nadungukintar vaasal nilaikalai uyirththi nadappom varukintar jeya veerar – nam maelavaaththiyam kaimanni poorikai eduththu mulungiduvom
PowerPoint Presentation Slides for the song Geetam Geetam Jeya Jeya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Geetam Geetam Jeya Jeya – கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் PPT
Geetam Geetam Jeya Jeya PPT
Geetam Geetam Jeya Jeya Song Meaning
Anthem Anthem Jaya Jaya Anthem
Let's lift up our hands and sing - Jesus
Rajan is Risen - Alleluia
Let's chant Jayam
Look at the rock that covers the grave
Look around – there
Will the seal stop
In front of Deva Putra Sannidhi
Don't, don't, don't cry
Let's run and talk - Tham
They buried the tomb
Go to Galilee
Anna Kaiba Priests Association
Taking action - Inna
Bhutaganam saw the sound of thunder
He trembles with fear
Let's resurrect the thresholds
Jaya player is coming – Nam
Melavityam Kaimani Purikai
Let's take it and dive in
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கீதம் ஜெய வேண்டாம் பார் கல்லறை கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் ஆர்ப்பரிப்போம் அதோ மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது போட்ட தமிழ்
