Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devalayathilum Periyavar - தேவாலயத்திலும் பெரியவர்

தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2

கஷ்டங்கள் வந்தாலும்
கவலைகள் நேர்ந்தாலும்
என்னோடு இருக்கும் இயேசு பெரியவரே
சூழ்நிலை மாறினாலும்
சந்தேகம் படர்ந்தாலும்
குழப்பத்தை மாற்றும் இயேசு பெரியவரே -2

நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2

மரண பள்ளத்தாக்கு
என்னை சூழ வந்தாலும்
மரணத்தை வென்ற இயேசு பெரியவரே
அக்கினி சோதனை
என்னை நோக்கி வந்தாலும்
பொன்னை போல் மாற்றும்
இயேசு பெரியவரே

நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2

தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2

Gerald Joshua – Devalayathilum Periyavar Lyrics in English

thaevaalayaththilum periyavar
saalomonilum periyavar
yonaavilum periyavar
sakalamum avarukkulla -2

kashdangal vanthaalum
kavalaikal naernthaalum
ennodu irukkum Yesu periyavarae
soolnilai maarinaalum
santhaekam padarnthaalum
kulappaththai maattum Yesu periyavarae -2

naan paaduvaen ummai pottuvaen
ennnnil adangaa nanmaikal
seyyum Yesu irukkaiyila-2

marana pallaththaakku
ennai soola vanthaalum
maranaththai venta Yesu periyavarae
akkini sothanai
ennai Nnokki vanthaalum
ponnai pol maattum
Yesu periyavarae

naan paaduvaen ummai pottuvaen
ennnnil adangaa nanmaikal
seyyum Yesu irukkaiyila-2

thaevaalayaththilum periyavar
saalomonilum periyavar
yonaavilum periyavar
sakalamum avarukkulla -2

PowerPoint Presentation Slides for the song Gerald Joshua – Devalayathilum Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devalayathilum Periyavar – தேவாலயத்திலும் பெரியவர் PPT
Devalayathilum Periyavar PPT

பெரியவர் இயேசு பெரியவரே வந்தாலும் தேவாலயத்திலும் சாலொமோனிலும் யோனாவிலும் சகலமும் அவருக்குள்ள மாற்றும் பாடுவேன் உம்மை போற்றுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்யும் இருக்கையில என்னை தமிழ்