Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singasanathil veetriukum en yesuvae - சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
கோடாகோடி துதி உமக்கே -2

முற்றிலும் அழகுள்ளவரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
சாரோனின் ரோஜாவும் நீரே
என் நேசர் இயேசு நீரே -2

அற்புதமே அதிசயமே ஆளுகை செய்பவரே
உன்னதரே உயர்ந்தவரே உம்மை போல்
வேறு தேவன் இல்லை -2

இடக்கையால் தாங்கினீரே
வலக்கையால் தழுவினீரே
பாதுகாத்தவர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்

துதி கன மகிமை யாவும் ஒருவருக்கே
மாட்சிமை மகத்துவம் ஒருவருக்கே

Gerald Joshua – Singasanathil veetriukum en yesuvae Lyrics in English

singaasanaththil veettirukkum en aesuvae
kodaakoti thuthi umakkae -2

muttilum alakullavarae
alpaavum omaekaavum neerae
saaronin rojaavum neerae
en naesar Yesu neerae -2

arputhamae athisayamae aalukai seypavarae
unnatharae uyarnthavarae ummai pol
vaetru thaevan illai -2

idakkaiyaal thaangineerae
valakkaiyaal thaluvineerae
paathukaaththavar neerae
paati makilnthiduvaen

thuthi kana makimai yaavum oruvarukkae
maatchimai makaththuvam oruvarukkae

PowerPoint Presentation Slides for the song Gerald Joshua – Singasanathil veetriukum en yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathil veetriukum en yesuvae – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே PPT
Singasanathil veetriukum en yesuvae PPT

நீரே துதி ஒருவருக்கே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஏசுவே கோடாகோடி உமக்கே முற்றிலும் அழகுள்ளவரே அல்பாவும் ஒமேகாவும் சாரோனின் ரோஜாவும் நேசர் இயேசு அற்புதமே அதிசயமே ஆளுகை தமிழ்