Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En belanaaga kiristhu iruppathanal - என் பெலனக கிறிஸ்து இருப்பதனால்

என் பெலனக கிறிஸ்து இருப்பதனால்
எந்த பயமும் எனக்கில்லையே!
என் வலப்பக்கத்தில்
அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன்!

எல்ஷடாய் என் தேவனே/தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே

யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்ருவை துரத்தி வெற்றி தந்தீரே!
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர்!

எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே

எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர்!
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன் – என்

எல்ஷடாய் என் தேவனே/தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே

Gersson Edinbaro – En belanaaga kiristhu iruppathanal Lyrics in English

en pelanaka kiristhu iruppathanaal
entha payamum enakkillaiyae!
en valappakkaththil
avar thunnai nirpathaal,
naan jeyam pettu elumpiduvaen!

elshadaay en thaevanae/theyvamae
elroyee en thakappanae
yekovaa en raajanae

yekovaa nisiyaay eluntharuli
sathruvai thuraththi vetti thantheerae!
en kannnneerin pallaththaakkil
konndaattam unndaakkineer!

elshadaay en theyvamae
elroyee en thakappanae
yekovaa en raajanae

erikinta soolaikkul eriyappattum
eriyaamal, pukaiyaamal kaappaattineer!
karththarae theyvamentu
kaiththatti konndaaduvaen - en

elshadaay en thaevanae/theyvamae
elroyee en thakappanae
yekovaa en raajanae

PowerPoint Presentation Slides for the song Gersson Edinbaro – En belanaaga kiristhu iruppathanal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En belanaaga kiristhu iruppathanal – என் பெலனக கிறிஸ்து இருப்பதனால் PPT
En belanaaga kiristhu iruppathanal PPT

யெகோவா எல்ஷடாய் எல்ரோயீ தகப்பனே ராஜனே தேவனேதெய்வமே பெலனக கிறிஸ்து இருப்பதனால் பயமும் எனக்கில்லையே வலப்பக்கத்தில் துணை நிற்பதால் ஜெயம் பெற்று எழும்பிடுவேன் நிசியாய் எழுந்தருளி தமிழ்