Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Getsamaneyin Anubavathai Jebithida - கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட Lyrics in English

Getsamaneyin Anubavathai Jebithida
kethsamanaeyin anupavaththai jepiththida
enakku thaarum aiyaa

1. ummai pol jepiththida vaanjikkiraen
en ullamum unarnthida vaenndukiraen - kethsamanaeyin

2. kannnneer thulikal vila vaenndum
en aekkangal ummai thoda vaenndum - kethsamanaeyin

3. aaththumaa paaraththaal kathara vaenndum
naan aliyum janaththirkaay pulampa vaenndum - kethsamanaeyin

4. perumoochchu jepamaay maara vaenndum
um paathangal uruthiyaay thaluva vaenndum - kethsamanaeyin

5. enthan siluvaiyai sumakka vaenndum
neer koduththidum paaththiram pera vaenndum - kethsamanaeyin

PowerPoint Presentation Slides for the song Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட PPT
Getsamaneyin Anubavathai Jebithida PPT

தமிழ்