இரகசியம் இரகசியம்
ஒரு பரம இரகசியம்
நம் கிறிஸ்துவானவர்
மகிமையின் நம்பிக்கையாய்
நமக்குள்ளே வாசம் செய்வதே
அந்த இரகசியம். (கொலோ 1:27)
சர்வ வியாபிகர்
சர்வ பூமியின் தேவனவர்
ஆனாலும் நம் இதயத்தில்
இயேசு வாசம் செய்வதே இரகசியம்
நமக்காக ஜெபித்திட
நம் பெலவீனம் தாங்கிட
ஆவியில் நம்மை நடத்திட
இயேசு வாசம் செய்வதே இரகசியம்
தேவன் தங்கிடும்
தேவ ஆலயம் நாம் தானே
ஆவியால் நம் சரீரத்தால்
மகிமை படுத்துவோம் தேவனை (1கொரி 6:19,20)
Getshi Rajan – Ragasiyam Ragasiyam Lyrics in English
irakasiyam irakasiyam
oru parama irakasiyam
nam kiristhuvaanavar
makimaiyin nampikkaiyaay
namakkullae vaasam seyvathae
antha irakasiyam. (kolo 1:27)
sarva viyaapikar
sarva poomiyin thaevanavar
aanaalum nam ithayaththil
Yesu vaasam seyvathae irakasiyam
namakkaaka jepiththida
nam pelaveenam thaangida
aaviyil nammai nadaththida
Yesu vaasam seyvathae irakasiyam
thaevan thangidum
thaeva aalayam naam thaanae
aaviyaal nam sareeraththaal
makimai paduththuvom thaevanai (1kori 6:19,20)
PowerPoint Presentation Slides for the song Getshi Rajan – Ragasiyam Ragasiyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ragasiyam Ragasiyam – இரகசியம் இரகசியம் PPT
Ragasiyam Ragasiyam PPT

