Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ragasiyam Ragasiyam - இரகசியம் இரகசியம்

இரகசியம் இரகசியம்
ஒரு பரம இரகசியம்
நம் கிறிஸ்துவானவர்
மகிமையின் நம்பிக்கையாய்
நமக்குள்ளே வாசம் செய்வதே
அந்த இரகசியம். (கொலோ 1:27)

சர்வ வியாபிகர்
சர்வ பூமியின் தேவனவர்
ஆனாலும் நம் இதயத்தில்
இயேசு வாசம் செய்வதே இரகசியம்

நமக்காக ஜெபித்திட
நம் பெலவீனம் தாங்கிட
ஆவியில் நம்மை நடத்திட
இயேசு வாசம் செய்வதே இரகசியம்

தேவன் தங்கிடும்
தேவ ஆலயம் நாம் தானே
ஆவியால் நம் சரீரத்தால்
மகிமை படுத்துவோம் தேவனை (1கொரி 6:19,20)

Getshi Rajan – Ragasiyam Ragasiyam Lyrics in English

Irakasiyam irakasiyam oru parama irakasiyam nam Kristhuvaanavar makimaiyin nampikkaiyaay namakkullae vaasam seyvathae antha irakasiyam. (kolo 1:27) sarva viyaapikar sarva poomiyin thaevanavar aanaalum nam ithayaththil Yesu vaasam seyvathae irakasiyam namakkaaka jepiththida nam pelaveenam thaangida aaviyil nammai nadaththida Yesu vaasam seyvathae irakasiyam Dhevan thangidum thaeva aalayam naam thaanae aaviyaal nam sareeraththaal makimai paduththuvom thaevanai (1kori 6:19,20)

PowerPoint Presentation Slides for the song Getshi Rajan – Ragasiyam Ragasiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ragasiyam Ragasiyam – இரகசியம் இரகசியம் PPT
Ragasiyam Ragasiyam PPT

இரகசியம் நம் வாசம் செய்வதே சர்வ இயேசு பரம கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாய் நமக்குள்ளே கொலோ வியாபிகர் பூமியின் தேவனவர் ஆனாலும் இதயத்தில் நமக்காக ஜெபித்திட தமிழ்