Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saambalukku pathilaaga singaraththai thanthavare - சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தந்தவரே

சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தந்தவரே
துயரத்திற்கு பதிலாக ஆனந்தத்தை அளித்தவரே
எகிப்தின் நிந்தனையை நான் சுமக்காமல்
சிலுவையில் எனக்காக நீர் சுமந்தீரே

யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா
யாவே yeshuva ரூவா

கறவல் ஆடுகளின் பின்னே நடந்தேன்
மந்தையிலிருந்து அரியணை ஏற்றுனீர்
அளவற்ற கிருபை மேல் கிருபை தந்து
உன்னதங்களில் உட்கார செய்தீர்

ஏதும் இல்லாமல் நம்ப பண்ணினீர்
ஜாதிகளுக்கு தகப்பனாய் மாற்றினீர்
உமது தயவாலே சிலாக்கியம் தந்து
இலவசமாக நீதிமான் ஆக்கினீர்

GJ Kiruba – Saambalukku pathilaaga singaraththai thanthavare Lyrics in English

saampalukku pathilaaka singaaraththai thanthavarae
thuyaraththirku pathilaaka aananthaththai aliththavarae
ekipthin ninthanaiyai naan sumakkaamal
siluvaiyil enakkaaka neer sumantheerae

yaavae yeshuva roovaa
yaavae yeshuva roovaa
yaavae yeshuva roovaa
yaavae yeshuva roovaa

karaval aadukalin pinnae nadanthaen
manthaiyilirunthu ariyannai aettuneer
alavatta kirupai mael kirupai thanthu
unnathangalil utkaara seytheer

aethum illaamal nampa pannnnineer
jaathikalukku thakappanaay maattineer
umathu thayavaalae silaakkiyam thanthu
ilavasamaaka neethimaan aakkineer

PowerPoint Presentation Slides for the song GJ Kiruba – Saambalukku pathilaaga singaraththai thanthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saambalukku pathilaaga singaraththai thanthavare – சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தந்தவரே PPT
Saambalukku pathilaaga singaraththai thanthavare PPT

யாவே yeshuva ரூவா பதிலாக கிருபை தந்து சாம்பலுக்கு சிங்காரத்தை தந்தவரே துயரத்திற்கு ஆனந்தத்தை அளித்தவரே எகிப்தின் நிந்தனையை சுமக்காமல் சிலுவையில் எனக்காக நீர் சுமந்தீரே தமிழ்