Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En vazhkkai unthan karathil - என் வாழ்க்கை உந்தன் கரத்தில்

என் வாழ்க்கை உந்தன் கரத்தில்
என்னை சூழ்ந்து நிற்கின்றீர்
என்னோடு கூட நீர் நடந்து
என் நோய்கள் நீக்கிவிட்டீர்

உம்மையே நான் நம்பியுள்ளேன்
உம்மையே நான் நம்பியுள்ளேன்

நீரே என் பரிகாரி
நீரே என் வாழ்வில் எல்லாமே

நீரே எந்தன் பங்கு
நீரே நீர் மாத்திரம் போதுமே
இயேசு நீர் போதுமே

கூடாதது உம்மால் ஒன்றும் இல்லை
உம்மால் எல்லாம் கூடுமே
கூடாதது உம்மால் ஒன்றும் இல்லை
உம்மால் எல்லாம் கூடுமே -2

தழும்புகளால் சுகமானேன் நான்
உம் தழும்புகளால் சுகமானேன் நான்
தழும்புகளால் சுகமானேன் நான்
உம் தழும்புகளால் சுகமானேனே-2

Glady Paul – En vazhkkai unthan karathil Lyrics in English

en vaalkkai unthan karaththil
ennai soolnthu nirkinteer
ennodu kooda neer nadanthu
en Nnoykal neekkivittir

ummaiyae naan nampiyullaen
ummaiyae naan nampiyullaen

neerae en parikaari
neerae en vaalvil ellaamae

neerae enthan pangu
neerae neer maaththiram pothumae
Yesu neer pothumae

koodaathathu ummaal ontum illai
ummaal ellaam koodumae
koodaathathu ummaal ontum illai
ummaal ellaam koodumae -2

thalumpukalaal sukamaanaen naan
um thalumpukalaal sukamaanaen naan
thalumpukalaal sukamaanaen naan
um thalumpukalaal sukamaanaenae-2

PowerPoint Presentation Slides for the song Glady Paul – En vazhkkai unthan karathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En vazhkkai unthan karathil – என் வாழ்க்கை உந்தன் கரத்தில் PPT
En vazhkkai unthan karathil PPT

நீரே உம்மால் தழும்புகளால் நீர் சுகமானேன் உம்மையே நம்பியுள்ளேன் போதுமே கூடாதது ஒன்றும் இல்லை கூடுமே உம் வாழ்க்கை உந்தன் கரத்தில் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் தமிழ்