வெள்ளி நிலா விண்ணிணிலே
மீட்பின் மேன்மை முன்னணை மேலே
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள்
பரலோக மேன்மை துறந்து
பூலோக பாடுகள் ஏற்க
கமப கரிக சரிசா சநிபமகச
இன்றும் நம்மோடிருக்க
இம்மானுவேல் இன்று பிறந்தார்
மண்ணிலே மாட்சிமை உதித்தது
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் – வெள்ளி நிலா
பெத்லகேம் என்னும் ஊரில்
மேய்ப்பர்கள் கூட்டம் மகிழ
கமப கரிக சரிசா சநிபமகச
ஞானிகள் எங்கும் தேட
மன்னவர் பாதம் பணிய
இரட்சகர் பிறந்திட்டார் பாடுங்கள்
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் – வெள்ளி நிலா
Gladys Rubala – Velli nila vinninile Lyrics in English
velli nilaa vinnnninnilae
meetpin maenmai munnannai maelae
thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal
paraloka maenmai thuranthu
pooloka paadukal aerka
kamapa karika sarisaa sanipamakasa
intum nammotirukka
immaanuvael intu piranthaar
mannnnilae maatchimai uthiththathu
thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal - velli nilaa
pethlakaem ennum ooril
maeypparkal koottam makila
kamapa karika sarisaa sanipamakasa
njaanikal engum thaeda
mannavar paatham panniya
iratchakar piranthittar paadungal
thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal - velli nilaa
PowerPoint Presentation Slides for the song Gladys Rubala – Velli nila vinninile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Velli nila vinninile – வெள்ளி நிலா விண்ணிணிலே PPT
Velli nila vinninile PPT

