Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Velli nila vinninile - வெள்ளி நிலா விண்ணிணிலே

வெள்ளி நிலா விண்ணிணிலே
மீட்பின் மேன்மை முன்னணை மேலே
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள்

பரலோக மேன்மை துறந்து
பூலோக பாடுகள் ஏற்க
கமப கரிக சரிசா சநிபமகச
இன்றும் நம்மோடிருக்க
இம்மானுவேல் இன்று பிறந்தார்
மண்ணிலே மாட்சிமை உதித்தது
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் – வெள்ளி நிலா

பெத்லகேம் என்னும் ஊரில்
மேய்ப்பர்கள் கூட்டம் மகிழ
கமப கரிக சரிசா சநிபமகச
ஞானிகள் எங்கும் தேட
மன்னவர் பாதம் பணிய
இரட்சகர் பிறந்திட்டார் பாடுங்கள்
தேவபாலன் இயேசு பிறந்தார் மகிழ்ந்து பாடுங்கள் – வெள்ளி நிலா

Gladys Rubala – Velli nila vinninile Lyrics in English

Velli nilaa vinnnninnilae meetpin maenmai munnannai maelae thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal paraloka maenmai thuranthu pooloka paadukal aerka kamapa karika sarisaa sanipamakasa intum nammotirukka immaanuvael intu piranthaar mannnnilae maatchimai uthiththathu thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal – velli nilaa pethlakaem ennum ooril maeypparkal koottam makila kamapa karika sarisaa sanipamakasa njaanikal engum thaeda mannavar paatham panniya iratchakar piranthittar paadungal thaevapaalan Yesu piranthaar makilnthu paadungal – velli nilaa

PowerPoint Presentation Slides for the song Gladys Rubala – Velli nila vinninile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Velli nila vinninile – வெள்ளி நிலா விண்ணிணிலே PPT
Velli nila vinninile PPT

பிறந்தார் பாடுங்கள் வெள்ளி நிலா தேவபாலன் இயேசு மகிழ்ந்து மேன்மை கமப கரிக சரிசா சநிபமகச விண்ணிணிலே மீட்பின் முன்னணை மேலே பரலோக துறந்து தமிழ்