Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Gnana Natha Vaanam Boomi - ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை,
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.

2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.

3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர் போன்று,
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடென்றும்.

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Lyrics in English

1. Njaana naathaa, vaanam poomi neer pataiththeer raavu pakal oyvu vaelai neer amaiththeer vaana thoothar kaakka emmai, oonaminti naangal thoonga njaana ennnam thooya kanaa neer arulveer. 2. Paava paaram kopa moorkkam neer theerththidum saavin payam raavin achcham neer neekkidum kaavalaraayk kaathalaraay koodath thangi thooymaiyaakkum raavin thookkam naalin ookkam neer aakkidum. 3. Naalil kaarum raavil kaarum aayul ellaam vaalum kaalam maa karaththaal amaithiyaam saakum naeram motcham sernthu aakidavae thoothar pontu, aanntidavae maatchiyodu ummodentum.

PowerPoint Presentation Slides for the song Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி PPT
Gnana Natha Vaanam Boomi PPT

நீர் ஞான தூதர் ராவின் காரும் நாதா வானம் பூமி படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை அமைத்தீர் வான காக்க எம்மை ஊனமின்றி நாங்கள் தமிழ்