Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Gnanam Nirai Kannikaiyae - ஞானம் நிறை கன்னிகையே

ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

Gnanam Nirai Kannikaiyae Lyrics in English

Njaanam nirai kannikaiyae 

Naathanaith thaangiya aalayamae
Maannpuyar elu thoonnkalumaay
Pali peedamumaay alangariththaayae – njaanam

Paava nilalae anukaa
Paathukaaththaan unnaiyae paraman
Thaayutharam nee thariththidavae
Thanathor amala thalamenak konndaar – njaanam

Vaalvor anaivarin thaayae
Vaanulakai ataiyum valiyae
Makkal israayael thaarakaiyae
Vaanor thuthikkum iraiviyae vaali – njaanam

PowerPoint Presentation Slides for the song Gnanam Nirai Kannikaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gnanam Nirai Kannikaiyae – ஞானம் நிறை கன்னிகையே PPT
Gnanam Nirai Kannikaiyae PPT

Gnanam Nirai Kannikaiyae Song Meaning

O maiden full of wisdom

The temple where Nathan was born
Honorable seven pillars
Adorned as a sacrificial altar - wisdom

Do not approach the shadow of sin
God has protected you
Motherhood is yours
Thanathor became amala talamena – wisdom

Mother of all the living
By reaching heaven
The people are Israel
The God whom the birds praise is living – wisdom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமேமாண்புயர் எழு தூண்களுமாய்பலி பீடமுமாய் அலங்கரித்தாயே பாவ நிழலே அணுகாபாதுகாத்தான் உன்னையே பரமன்தாயுதரம் தரித்திடவேதனதோர் அமல தலமெனக் தமிழ்